உங்களிடம் எப்போதும் இருக்கும் சாதனத்தைப் பயன்படுத்தி உங்கள் சமூகத்தில் உள்ளவர்களை நீங்கள் புரிந்துகொள்வதற்கும் அவர்களுடன் இணைவதற்கும் ஒரு மிகச்சிறந்த வழியாக அதிகாரப்பூர்வ YouTube Studio ஆப்ஸ் உள்ளது. ஆப்ஸை இவற்றுக்குப் பயன்படுத்தலாம்:
- உங்கள் உள்ளடக்கமும் சேனலும் எப்படிச் செயல்படுகின்றன என்பது குறித்த விரைவான மேலோட்டப் பார்வையைப் புதிய சேனல் டாஷ்போர்டு மூலம் பெறலாம். - உங்கள் சேனலும் வெவ்வேறு வகையான உள்ளடக்கமும் எப்படிச் செயல்படுகின்றன என்பதை விரிவான பகுப்பாய்வுகள் மூலம் தெரிந்துகொள்ளலாம். பகுப்பாய்வுகள் பிரிவில் வெவ்வேறு வகையான உள்ளடக்கத்திற்கான செயல்திறன் தரவையும் நீங்கள் பார்க்கலாம். - உங்கள் சமூகத்தில் உள்ள மிக முக்கியமான உரையாடல்களைக் கண்டறிய, கருத்துகளை வரிசைப்படுத்தி வடிகட்டுவதற்கான திறன் மூலம் உங்கள் பார்வையாளர்களுடன் நெருக்கமான உறவை வளர்த்துக்கொள்ளலாம். - உங்கள் சேனலின் தோற்றத்திலும் உணர்விலும் மாற்றங்களைச் செய்து தனித்தனி வீடியோக்கள், Shorts வீடியோக்கள், லைவ் ஸ்ட்ரீம்கள் ஆகியவற்றுக்கான தகவல்களைப் புதுப்பித்து உள்ளடக்கத்தைத் தனித்தனியாக நிர்வகிக்கலாம். - YouTube கூட்டாளர் திட்டத்திற்கு விண்ணப்பிப்பதன் மூலம் YouTubeல் பிசினஸைத் தொடங்கி வருமானம் ஈட்டுவதற்கான அணுகலைப் பெறலாம்.
புதுப்பிக்கப்பட்டது:
27 அக்., 2025
வீடியோ பிளேயர்களும் எடிட்டர்களும்
தரவுப் பாதுகாப்பு
arrow_forward
டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
தரவு எதுவும் மூன்றாம் தரப்புடன் பகிரப்படாது
பகிர்தலை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக
இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
இருப்பிடம், தனிப்பட்ட தகவல், மேலும் 7 வகையான தரவு
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
அந்தத் தரவை நீக்குவதற்கு நீங்கள் கோரலாம்
சுயமான பாதுகாப்பு மதிப்பாய்வு
விவரங்களைக் காட்டு
மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்
phone_androidஃபோன்
laptopChromebook
tablet_androidடேப்லெட்
4.4
2.12மி கருத்துகள்
5
4
3
2
1
புதிய அம்சங்கள்
• புதிதாக வடிவமைக்கப்பட்ட டாஷ்போர்டு மூலம் உங்களின் மிக முக்கியமான செயல்திறன் தரவைப் பார்க்கலாம். • உங்கள் வீடியோ பதிவேற்றப்படுவதற்கு முன்பு ஏதேனும் பதிப்புரிமை மீறலோ வருமானம் ஈட்டுதல் தொடர்பான சிக்கல்களோ அதில் உள்ளனவா என்பதைத் தானியங்கிச் சரிபார்ப்புகள் மூலம் தெரிந்துகொள்ளலாம். • உங்கள் பிசினஸை வளர்ச்சிபெறச் செய்வதற்கு YouTube கூட்டாளர் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.